கும்பாபிஷேகம் மற்றும் அதன் பல்வேறு முறைகள்.

கும்பாபிஷேகம் மற்றும் அதன் பல்வேறு முறைகள்.

1. ஆவர்த்தம் – ஓரிடத்தில் புதிதாக ஆலயம் அமைத்துப் பிரதிஷ்டை செய்யப்படும் மூர்த்திகளுக்குக் கும்பாபிஷேகம் செய்யப்படுவது. 2. அனாவர்த்தம் – பூஜை இல்லாமலும் ஆறு,கடல் இவற்றால் சிதிலமடைந்திருந்தாலும் அக்கோயிலைப் புதிதாக நிர்மாணம் செய்து கும்பாபிஷேகம் செய்வது. 3. புனராவர்த்தம் – கருவறை,பிரகாரம், கோபுரம் முதலியன பழுது பட்டிருந்தால் பாலாலயம் செய்து அவற்றை புதுப்பித்து அஷ்ட பந்தனம்…

உருவ வழிபாடு, கோவில்களின் விஞ்ஞானம் - சத்குரு

உருவ வழிபாடு, கோவில்களின் விஞ்ஞானம் – சத்குரு

கோவில்களிலும் வீடுகளிலும் கல் மற்றும் உலோகத்தாலான கடவுள் உருவ வடிவங்களை மக்கள் வணங்குகின்றனர். உயிருள்ள மானிடர்களுக்கு இல்லாத மரியாதை அந்த சிலைகளுக்கு உண்டு. இந்த சிலைகள் சக்திவாய்ந்த வடிவங்களா அல்லது வெறும் நம்பிக்கை உருவங்களா? உருவ வழிபாடு பற்றி சத்குருவின் பதில்… கடவுள் விக்கிரகங்களை, கடவுளின் ரூபமாக வடித்து, கடவுளின் அம்சமாக பாவித்து, தங்கள் உணர்விற்கும்…

கொடி மர தத்துவம்

கொடி மர தத்துவம்

கோவிலில் வாயில்படி இருந்தால், அதை பெரும்பாலான பக்தர்கள் தொட்டு கும்பிடுவதை பார்த்து இருப்பீர்கள். வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும். இதில் அறிவியல் பூர்வமான ஒரு செயலை நம் முன்னோர்கள் வைத்து இருக்கிறார்கள். ஒரு பக்தன், கோவில் வாசல்படியை தொட குனியும் போது அது முதலில்அவனிடம் பணிவை ஏற்படுத்துகிறது. அடுத்து அது அவன் உடம்பில்…

திருமண நிகழ்ச்சி

திருமண சடங்குகளும்,விளக்கமும்!

நம்முடைய இந்து சமயத்தில் திருமண நிகழ்ச்சியின் போது செய்யப்படும் சடங்குகளுக்கு சுருக்கமாக விளக்கம் அளித்துள்ளேன். 1.நாட்கால் நடல் இதை பந்தகால் நடுவது என்பார்கர்கள். பந்தகால் நடுவதற்கு வேரில்லாமல் துளிரும் மரத்தை (பூவரசம் மரம்) வெட்டி நடவேண்டும். மரத்தின் நுனியில், முனை முறியாத மஞ்சள், 12 மாவிலைகள், பூ மூன்றையும் இணைத்து கட்டவேண்டும். பின்பு நட வேண்டிய…

சிலம்பு கூறும் சைவம்

சிலம்பு கூறும் சைவம்

அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்ற உணர்வுடன் மக்கள் யாவரும் வாழ்வாங்கு வாழ வழி அமைத்த ஒழுக்க நெறியே சமயம் எனப்படுகின்றது. உலகம் முழுவதையும் படைத்துக் காத்த இறைவனை சிந்தையாலும், செயலாலும், சொல்லாலும் வழிபட்டு அமைதலே அச் சமயத்தார் மேற்கொள்ளும் செயல்முறைகளாகும். இந்த வகையின் அடிப்படையில் மக்கள் காப்பியமாம் சிலப்பதிகாரத்தை வடித்த இளங்கோவடிகள் அக்கால சமயநெறிகள்…

ஓம்: உடலில் செய்யும் அளப்பரிய அதிசயங்கள்

ஓம்: உடலில் செய்யும் அளப்பரிய அதிசயங்கள்

‘ஓம்’ என்ற மந்திரம் உலகிற்கே உரித்தான மந்திரம் என்று வேதகாலத்து ரிஷிகள் கூறி இருப்பதையும் அந்த உன்னத மந்திரத்தை வேத உபநிடதங்கள் போற்றித் துதிப்பதையும் நன்கு அறிவோம். இந்த நவீன யுகத்திற்கேற்ற விஞ்ஞான மந்திரம் அது என்று புதிய ஒரு ஆய்வின் முடிவில் ஆராய்ச்சியாளர்கள் சொல்லும்போது நமது வியப்பின் எல்லைக்கு அளவில்லை. அமராவதியில் உள்ள சிப்னா…

குகைக்குள் ஒரு பயணம் : பாதாள் புவனேஸ்வர்

குகைக்குள் ஒரு பயணம் : பாதாள் புவனேஸ்வர்

2008 ல் ஆதி கைலாஷ் செல்லும் வழியில், உத்தராஞ்சல் மாநிலத்தில் பாதாள் புவனேஸ்வர் என்று ஒரு இடத்திற்கு சென்றிருந்தோம். என்னால் மறக்கவே முடியாத அதிசயம் இது. சரய நதியும், ராம்கங்கா நதியும் ஓடும் இந்த இடத்தில்தான் உலகிலேயே மிக மிக அதிசயமான, பல ரகசியங்களை தன்னுள் மறைத்து வைத்திருக்கும் பாதாள குகை இருக்கிறது. நம் புராணங்களில்…

நிறைகுடம் வைத்தல்

நிறைகுடம் வைத்தல்

நிறைகுடம் வைத்து நிகழ்வுகளை ஆரம்பித்தல் என்பது தமிழர்களின் பாரம்பரியமாக இருக்கிறது. சைவத் தமிழ் மக்கள் தங்கள் கலை, கலாச்சார, சமூக நிகழ்வுகளின் போதும், விசேஷ பண்டிகை கொண்டாட்டங்களின் போதும், சுபமங்கள சடங்குகள் நடைபெறும் போதும் நிறைகுடம் வைத்து வரவேற்பதும், ஆராத்தி செய்வதும் ஆகம மரபுவழி வந்த வழக்கமாகும். சுபநாட்களில் வீட்டு வாசலில் நிறைகுடம் வைப்பதன் மூலம்…