தமிழ்மொழி இயக்கும் ஏழு ஆற்றல் சக்கரங்கள்

தமிழ்மொழி இயக்கும் ஏழு ஆற்றல் சக்கரங்கள்

தமிழ் மொழி – ஏழு சக்கரங்கள் தமிழ் உயிரெழுத்துக்கள் (நெடில்) ஏழு. இந்த உயிர் எழுத்துக்கள் உடலில் எங்கிருந்து தோன்றி இயங்குகிறது என்பதை சித்தர்கள் கணித்துள்ளனர். ஆ முதல் ஒள வரை உள்ள ஓசைகள் உடலின் முக்கிய ஏழு நரம்பு மண்டலங்களை இயக்கவல்லது. இந்த ஏழு நரம்பு மண்டலங்களை சக்கரங்கள் என்றும் கூறுவர். இவ்வோசைகளை நாம்…

பழந்தமிழிசையில் பண்கள் : சிறீ சிறீஸ்கந்தராஜா

பழந்தமிழிசையில் பண்கள் : சிறீ சிறீஸ்கந்தராஜா

தமிழிசைப்பண்கள் – உலகின் முதல் இசை தமிழிசையே!! இசைத்தமிழின் தொன்மை – 20 பழந்தமிழிசையில் பண்கள்-1 பழந்தமிழ் இசை என்பது தமிழரின் மரபு வழியான மிகப் பழைமையான இசைச் செல்வமாகும். சங்கத்தமிழானது இயல், இசை, நாடகமென மூன்று வகையாகும். இதில் இசை என்பது தமிழிசையாகும். பழந்தமிழ் மக்கள் வேறு இன மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொள்வதற்கு முன்பே இசையும் அதோடு இணைந்த கூத்தும்…

அணியிலக்கணம் 14 : சிறீ சிறீஸ்கந்தராஜா

அணியிலக்கணம் 14 : சிறீ சிறீஸ்கந்தராஜா

அணியிலக்கணம் – தண்டியலங்காரம் – ஓர் அறிமுகம் வழுக்கள் மலைவுகள் – 1 வழு : வழு என்பது பிழையைக் குறிக்கும் சொல்லாகும். வழா நிலை : பிழையின்றி எழுதவேண்டும் என்று வலியுறுத்துவது வழா நிலை ஆகும். வழு அமைதி : பிழையிருந்தாலும் ஒரு காரணம் கருதி ஏற்றுக் கொள்வது வழு அமைதி ஆகும். எடுத்துக்காட்டு “அம்மா வந்தது” “நாளை வந்தான்”…

அணியிலக்கணம் 13 : சிறீ சிறீஸ்கந்தராஜா

அணியிலக்கணம் 13 : சிறீ சிறீஸ்கந்தராஜா

அணியிலக்கணம் – தண்டியலங்காரம் –  ஓர் அறிமுகம் சொல்லணியியல் –  மடக்கு பகுதி – 4 அந்தாதி மடக்கு அந்தாதி என்பது அந்தம், ஆதி ஆகிய இரு சொற்களால் ஆன வடமொழித் தொடர் ஆகும். இத்தொடரில் உள்ள அந்தம் என்பது ‘முடிவு’ என்றும் ஆதி என்பது ‘முதல்’ என்றும் பொருள்படும். முடிவை முதலாகப் பெற்று அமைவது அந்தாதி ஆகும். ஒரு செய்யுளின் இறுதியில்…

இசைத்தமிழின் தொன்மை - தொல்காப்பியம் : சிறீ சிறீஸ்கந்தராஜா

இசைத்தமிழின் தொன்மை – தொல்காப்பியம் : சிறீ சிறீஸ்கந்தராஜா

தமிழிசைப்பண்கள் – உலகின் முதல் இசை தமிழிசையே!! இசைத்தமிழின் தொன்மை – 15 தொல்காப்பியம் – 1 தமிழரெனக் கூறிக் கொள்வோர் தொல்காப்பியத்தைப் பயிலாது மாளுதல்கூடாது!! “தொல்காப்பியம் மொழியியலையும் இலக்கிய இயலையும் விளக்கும் நூலேயாயினும் தமிழர் வாழ்வியலையும் அறிவுறுத்தும் வரலாறாகவும் அமைந்துள்ளது. தமிழர் வரலாறு எழுதப் புகுவோர் தொல்காப்பியத்தை நன்கு கற்றல் வேண்டும். அப்பொழுதுதான் தமிழரின் உண்மை வரலாற்றை எழுத இயலும். ஆகவே,…

அணியிலக்கணம் 12 : சிறீ சிறீஸ்கந்தராஜா

அணியிலக்கணம் 12 : சிறீ சிறீஸ்கந்தராஜா

அணியிலக்கணம் – தண்டியலங்காரம் – ஓர் அறிமுகம் சொல்லணியியல் – மடக்கு பகுதி – 1 சொல்லணியியலில், சொல் அலங்காரமாக நிற்கும் முறை உணர்த்தப்படுகின்றது. செய்யுளில் இடம் பெறும் சொற்கள் தம் அமைப்பு முறையால் அலங்காரமாகத் திகழ்வதை எடுத்துரைப்பதாக இப்பகுதி அமைகின்றது. இப்பிரிவில் மடக்கு, சித்திரக்கவிகள், வழுக்கள், மலைவு ஆகியன குறித்த இலக்கணங்கள் இடம் பெறுகின்றன. இவற்றுள் மடக்கு, சித்திரக்கவிகள் என்ற இரண்டு மட்டுமே சொல்லணியின் நேரடி வகைப்பட்டனவாகும்….

அணியிலக்கணம் 11 : சிறீ சிறீஸ்கந்தராஜா

அணியிலக்கணம் 11 : சிறீ சிறீஸ்கந்தராஜா

அணியிலக்கணம் – தண்டியலங்காரம் – ஓர் அறிமுகம் சொல்லணியியல் மொழி பயிர்களைப் போன்றது. இலக்கணம் வேலி போன்றது. வேலி பயிர்கள் அழியாதவாறு காப்பது போல இலக்கணமும் மொழியின் வளர்ச்சிக்கு உறுதுணையாய் நின்று, அதன் வளர்ச்சிக்குப் பெரிதும் பயன்படுகின்றது. இவ்விலக்கணங்கள் மொழிக்குப் பாதுகாப்பு மட்டுமன்றி அதற்குப் பெருமையும் தரவல்லனவாம். தமிழ்மொழியில் இன்றைக்குத் தொன்மையாகவுள்ள இலக்கணம் தொல்காப்பியாகும். இது எழுத்து சொல்…

இசைத்தமிழின் தொன்மை - அகத்திய முனி : சிறீ சிறீஸ்கந்தராஜா

இசைத்தமிழின் தொன்மை – அகத்திய முனி : சிறீ சிறீஸ்கந்தராஜா

தமிழிசைப்பண்கள் – உலகின் முதல் இசை தமிழிசையே!! இசைத்தமிழின் தொன்மை – 13 அகத்தியர் : பாகம் 1 அகத்தியர் தோற்றம் : இவரது தோற்றம் பற்றி பல விதமாகக் கூறப்படுகின்றது. தாரகன் முதலிய அரக்கர்கள் உலகை வருத்த, அவர்களை அழிக்க இந்திரன், வாயு, அக்கினி ஆகியோர் பூமிக்கு வந்தனர். இவர்களைக் கண்ட அசுரர்கள் கடலுக்குள் ஒளிந்தார்கள். இந்திரனின் யோசனைப்படி அக்கினி வாயுவுடன் கூடி பூமியில்…