நீண்டகாலப்பூக்கள் சிலவகைப் பூக்கள் பலாஆண்டுகளுக்கு ஒருமுறை தான் பூக்கும். அவற்றில் சில…

நீண்டகாலப்பூக்கள் சிலவகைப் பூக்கள் பலாஆண்டுகளுக்கு ஒருமுறை தான் பூக்கும். அவற்றில் சில… உலகில் மிகப்பெரிய பூ-ராப்லிஷியா. 7 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பூ-பிரம்மகமலப்பூ. 12 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் பூ-குறிஞ்சிப்பூ. 15 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பூ-லிம்பா. 50 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பூ-காக்டஸ். 100 ஆண்டுக்கு ஒரு முரை பூக்கும் பூ-தாழிப்பனை….

பீஜமந்திரம் -ஆன்மீக செயல்

30 October 2015 · ………………………………………………………………………. இதுவரை பதிவிட்ட பதிவிலேயே மிக முக்கியமான பதிவு இப்பதிவாகும். பீஜ மந்திரங்களை உட்சரிப்பதனால் பயன் என்ன?? என்பதை விளக்குவதே இப்பதிவு. நாம் சாதாரணமாக வார்த்தைகளை பயன்படுத்தும் போதும் பேசும் போதும் “ம்” தான் “ங்” ஆக மாறுகின்றது. அதாவது “ஓம்”காரம் என்பது “ஓங்”காரமாகவும், “ரீம்”காரம் என்பது “ரீங்”காரமாகவும் மாறுகின்றது….

உலகிலேயே முதலில் தோன்றிய கோவில் இராமநாதபுரத்தில் சிவ தல உத்திரகோசமங்கை.

Kubendran N with Muthupandi Ramasamy. 4 January at 06:16 · உலகிலேயே முதலில் தோன்றிய கோவில் எது தெரியுமா? இராமநாதபுரத்தில் சிவபெருமான் வீற்றிருக்கும் புனித தலங்களில் ஒன்று தான் உத்திரகோசமங்கை. இதுவே உலகிலேயே முதன் முதலில் தோன்றிய சிவன் கோவில் என நம்பப்படுகிறது. ஆதி காலத்தில் அதுவும் நவக்கிரகங்கள் அறியப்படாத காலத்தில் இருந்த சூரியன்,…

மகாமகம்

மகாமகம்

அப்படி என்ன மகாமகத்தில் தமிழர்களின் அறிவியல் கண்டுபிடிப்பு? மகாமகம் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படுகிறது, ஏன் ? தமிழரின் வானியல் கண்டுபிடிப்பு தான். வியாழன் கிரகம் ஒரு முறை சூரியனைச்சுற்றி வர எடுக்கும் காலம் 12 ஆண்டுகள். வியாழன், சூரியன், பூமி, நிலவு, மகம் என்ற நட்சத்திரக்கூட்டம் என ஐந்தும் ஒரே நேர்கோட்டில் வருவது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை. அதுவும் மகம் என்ற…

http://tamilnanbargal.com/nabar/8382?page=132

  வாழைப்பழ அப்பம் 2015-06-16 என்னென்ன தேவை? கோதுமை மாவு – 1 கப், வெல்லம் – 1/2 கப் (பொடித்தது), அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன், கனிந்த வாழைப்பழம் – 1, ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை, சமையல் சோடா – 1/4 டீஸ்பூன், உப்பு – 1 சிட்டிகை,…

தாஜ்மஹால் கட்டப்படுவதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்னர் அதைவிடக் கலையழகில் மேலாக கணவனுக்காக மனைவி கட்டிய நினைவகம் தெரியுமா ?.

தாஜ்மஹால் கட்டப்படுவதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்னர் அதைவிடக் கலையழகில் மேலாக கணவனுக்காக மனைவி கட்டிய நினைவகம் தெரியுமா ?.

                                            இந்திய வரலாற்றில் மனைவிக்காகக் கணவன் கட்டிய நினைவகம் தாஜ்மகால். ஆனால் தாஜ்மஹால் கட்டப்படுவதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்னர் அதைவிடக் கலையழகில் மேலாக கணவனுக்காக மனைவி கட்டிய…

தமிழர் கலைகள் – Arts Of Tamils

World Wide Tamil People தமிழர் சிற்பக்கலை சிற்பக்கலை பண்டைக்காலம் முதற்கொண்டே தமிழரால் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. சங்க காலத்தில் மண், மரம், தந்தம், கல் ஆகியவற்றில் சிற்பங்கள் செதுக்கப்பட்டன. மண்ணில் சிற்பங்கள் உருவாக்கியவர்கள் “மண்ணீட்டாளர்கள்” எனப்பட்டனர். For More Info Click http://www.facebook.com/media/set/?set=a.557724647591522.1073741839.293309174033072&type=1&uploaded=1 அக்காலத்தில் இறந்த போர் வீரர்களுக்கு கற்களால் சிலை அமைக்கும் வழக்கமும் இருந்தது. தமிழர்…

வரலாற்றுக்கு முற்பட்ட வன்னிப் பண்பாடு : சிவ தியாகராஜா

கால ஒழுங்கு (Chronology) இந்திய-இலங்கை மண்ணில் மனித இனங்கள்: இ.மு. 600,000 வன்னியில் பழைய கற்கால மக்கள்: இ.மு. 125,000 நவீன மனிதனின் (homo sapiens) வருகை: இ.மு. 60,000 இடைக் கற்கால ஆரம்பம்: இ.மு. 33,000 இலங்கை தனித்தீவாகப் பிரிதல்: இ.மு. 7,000 இரும்புக்கால ஆரம்பம்: இ.மு. 3,380 வரலாற்றுக்கால ஆரம்பம்: இ.மு. 2,300…