யோகாசனம்- அறிமுகம்

யோகாசனம்- அறிமுகம்

யோகாசனம்- ஒரு அறிமுகம் யோகேன சித்தஸ்ய பதேன வாசாம்; மலம் சரீரஸ்ய து வைத்ய கேன யோபாகரோத்தம் ப்ரவரம் முனீனாம்; பதஞ்சலீம் ப்ராஞ்ஜலி ராநதோஸ்மீ குரு வணக்கம்: குருவழியே ஆதி ஆதி குருமொழியே வேதம் வேதம் குருவிழியே தீபம் தீபம் குருபதமே காப்பு காப்பு சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியின் யோகசூத்திரம் என அழைக்கபடினும் சாஸ்திரம்…

பிராணயாமம்

பிராணயாமம்

பிராணயாமம் உயிர் பலம் சக்தி -தேஜஸ் ஒளி என்ற இரண்டும் பிராணன் ஆகும். உயிர் சக்தி (விடல்/போர்ஸ்) பிராணன் என்ற சக்தியினை சமமாக்கி, உடலில் இருத்தி பஞ்சகோசங்களை அறிந்து இயற்கையினை விருப்பம் போல் இயங்க வைக்கும் முறை பிராணயாமம் எனப்படும். ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும் காற்றைப் பிடிக்குங் கணக்கறிவாரில்லை காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குத்…

தியானம்

தியானம்

எது தியானம்? ஒரு பொருள், இறைவன் அல்லது ஆத்மனின் தொடர்ந்த சிந்தனைப் பெருக்கே தியானம். தைலதாரை போன்று கடவுளின், ஒரே எண்ணத்தைச் சதா மனதில் கொள்வதே தியானம். யோகிகள் அதைத் தியானம் எனத் தெரிவிக்கின்றனர். பக்தர்கள் பஜன் என்கின்றனர். ஒரு புள்ளி அல்லது பொருளின் மீது மனதை ஒன்றச் செய்வதே ஒன்றித்தல். இதைத் தொடர்ந்து தோன்றி…

மனிதனுக்குள் ஒளிந்திருக்கும் புதையல்

மனிதனுக்குள் ஒளிந்திருக்கும் புதையல்

மனிதனுக்குள் ஒளிந்திருக்கும் உயிர் சக்தியே குண்டலினி ஆகும். இந்து மதத்தில் பாம்பு பெரும்பான்மையான இடங்களில் வணங்கப்படுகிறது. கடவுளர்களும் பாம்புடன் இருப்பதைப் பல இடங்களில் “சிலை”ப்படுத்தியிருக்கிறார்கள். உண்மையில் பாம்பு குண்டலினி சக்தியைக் குறிக்கவே பயன் படுத்தப்படுகிறது. ஏன் பாம்பு என்ற கேள்வி எழலாம். ஒரு பாம்பு அசையாமல் இருக்கும்போது அது இருப்பதே தெரியாது. ஆனால் அது சரசர…

தியானம்

தியானம்

மிக எளிய அடிப்படையில் ஆனாலும்கூட தியானம் மன அமைதிக்கும் சமநிலைக்கும் மிக மிக உதவிகரமானதுதான். ஆகவே எங்கே எப்படி தியானம் செய்தாலும் அது நல்லதுதான். ‘சரியான’ தியானமென்று ஒன்று இல்லை. ‘சரியான தியானத்தைச் செய்பவரே’ இருக்கிறார். தியானத்தை தொடர்ச்சியாக, விடாப்பிடியாக, கூர்ந்த அவதானத்துடன் செய்வதே முக்கியமானது. தியானத்தின் வழிமுறையை மிக எளிமையாக இவ்வாறு விளக்கலாம். மனதைக்…

யோகாசனம்

யோகாசனம்

யோகாசனம் வகைகள் * பத்மாசனம் * யோகமுத்ரா * உத்தீதபத்மாசனம் * சானுசீரானம் * விபரீதகரணி * சலபாசனம் * வக்ராசனம் * உட்கட்டாசனம் * அர்த தனுராசனம் * பீடாசனம் * பூ‌ர்ண தனுராசன‌ம் * சூர்ய நமஸ்கார ஆசனம் * தடாசன‌‌ம் * விபரீத நவ்காசனம் * சோமாசனம் * உத்தித குருமாசானம்…