ஓங்காரம் (பிரணவம்)

ஓங்காரம் (பிரணவம்)

எந்த மொழியிலும் எழுத்துகள் பிறப்பதற்கு மூல காரணமாக இருப்பது ஒலியே. அந்த ஒலியே பிரணவம் எனப்படும். வாயைத் திறந்து உள்ளிருக்கும் மூச்சுக் காற்றை வெளியிடும்போது ‘ஓ’ என்ற உருவமற்ற ஒலி பிறக்கின்றது. அவ்வொலியின் கடைசியில் வாயை மூடும்போது ‘ம்’ என்ற ஒலி தோன்றுகிறது. இந்த ”ஓம் – ஓம்” என்ற ஒலியையே பிரணவம் என்று கூறுவர்….

நாள் முழுவதும் சுறுசுறுப்பாய் இயங்கிட

நாள் முழுவதும் சுறுசுறுப்பாய் இயங்கிட

•தலையை பின்புறம் 10 முறையும் முன்புறம் 10 முறையும் சாய்க்கவும். •தலையை நன்றாக பின்நோக்கி வைத்துக் கொண்டு, வாயை நன்றாகத் திறந்து அசைத்து மூடவும். •தலையை ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு திருப்பவும். •பிறகு தலையை வலது தோள்பட்டை வரை கொண்டு சென்று மறுபடி இடது தோள்பட்டைக்கு கொண்டு செல்லவும். இதுபோல் 10 முதல் 20 தடவை…

யோகப் பயிற்சி தான் காயகல்பம் யோகம்

யோகப் பயிற்சி தான் காயகல்பம் யோகம்

இன்று கல்யாணம் ஆனவர்களுக்கும் சரி… கல்யாணம் ஆகாதவர்களுக்கும் சரி பொதுவான சவால் பாலியல் உணர்ச்சிகள். கல்யாணம் ஆகாதவர்களுக்கு தூண்டுதல் சில தவறான செயல்களுக்கு அடிகோல்கிறது. கல்யாணம் ஆனவர்களுக்கும் பல நேரம் முழுமையான ஈடுபாடின்மை( Pre Ejaculation & Post Ejaculation ) போன்று வேறு ஏதேதோ குறைபாடுகளோ வருகிறது. பாலுணர்வு இயற்கையான தூண்டுதல். அதனை இயற்கையாகவே…

கெகல் பயிற்சி kegel exercise

கெகல் பயிற்சி kegel exercise

ஆண் பெண் என அனைவரும் எந்த வயதினரும் எளிதில் செய்யக்கூடிய ஒரு பயிற்சிதான் இந்த கெகல் பயிற்சி. செய்யும் முறை நமது ஆசனவாய் (Anus) மற்றும் மூத்திரதசை (Pelvic Muscle) ஆகிய இரண்டையும் ஒருசேர சுருக்கி பின் தளர்த்துவதே இப்பயிற்சி ஆகும். மூச்சை உள்ளே இழுக்கும்போது ஆசனவாய் (Anus) மற்றும் மூத்திரதசை (Pelvic Muscle) ஆகிய…

இலகுவான யோகாசனப் பயிற்சி

இலகுவான யோகாசனப் பயிற்சி

30 வயதைத் தாண்டினாலே நம் நரம்புகளுக்குள் மெல்லிய பதட்டம் ஊடுருவத் தொடங்குகிறது. அண்டை வீட்டுக்காரர், அலுவலக நண்பர்கள், எப்போதேனும் சந்திக்க நேர்கிற பால்யகால நண்பர்கள் என யாருக்கேனும் சர்க்கரை வியாதியோ இரத்த அழுத்த வியாதியோ இருந்தால், உடனே அவரை நம்முடன் ஒப்பிடத் தொடங்குகிறோம். ஒருபுறம் வாய்க்கு ருசியான உணவுகளை உண்ணத் துடிக்கிற நாக்கு, இன்னொருபுறம் சுற்றியுள்ள…

சித்தர்கள் வகுத்த மூச்சுக்கணக்கு

சித்தர்கள் வகுத்த மூச்சுக்கணக்கு

உடற்கூறு கணிதம் எண்ணும் எழுத்தும் 21600 மூச்சுக்காற்று உயிரின் இயக்கமே மூச்சுக்காற்றின் இயக்கமாகும். மூச்சுக்காற்றின் இயக்கமே உயிரின் இயக்கமாகும். சித்தர்களின் கணக்குப்படி மனிதனின் மூச்சுக்காற்று நாள் ஒன்றுக்கு 21,600 முறை வந்து போவதாகும். சீவ தேகத்தில் இயங்குகின்ற உயிர்க்காற்று, உச்சுவாசம் (உட்செல்லுதல் 10800/நாள்), நிச்சுவாசம் (வெளியேறுதல் 10800/நாள்) சேர்ந்து ஒரு மூச்சாக விளங்குவது. இப்படி ஒரு…

யோகாசனம்

யோகாசனம்

மத்ஸ்ய கிரிடாசனம் செய்முறை 1. வயிற்றுப் பகுதியை கீழே வைத்து கோர்த்த விரல்களைத் தலைக்குக் கீழ்வைத்துப் படுக்கவும். இடது காலை பக்கமாக மடக்கி இடது முழங்கையைத் தொடுமாறு வைக்கவும். 2. வலது கால் நேராக நீட்டியிருக்க வேண்டும். தலையை வலது பக்கம் சாய்த்து வலது கையின் மேல்பாகத்தில் வைக்கவும். 3. இந்நிலையில் சில நிமிடங்கள் இருந்து பின்பு அடுத்த பக்கம்…

தோப்பு கர்ணம்

தோப்பு கர்ணம்

தோப்பு கர்ண சிகிச்சை “வீட்டுப்பாடம் செய்யாதவங்க எல்லாம் தோப்புக்கரணம் போடு..” என்று பள்ளியில் ஆசிரியர் சொல்வதை கேட்டிருக்கிறோம். பிள்ளையார் கோயில்களில் வழிபாட்டிற்காக தோப்புக்கர்ணம் போடுபவர்களை பார்த்திருக்கிறோம். இவைகள் எல்லாம் சில பல வருடங்களுக்கு முன்பு மிகச் சாதாரணமாய் நடக்கும் நிகழ்வுகள். ஆனால் இப்போது தோப்புக்கர்ணம் போடுவதை அதிகமாகக் காணமுடிவதில்லை. அந்தப்பழக்கம் படிப்படியாகக் குறைந்து முற்றிலும் மறைந்துவிட்டது…