நீரின்றி அமையாது ஆரோக்கியம்

நீரின்றி அமையாது ஆரோக்கியம் இயற்கை மருத்துவம் பல அங்கங்களைக் கொண்டது. அதில் ஒன்றுதான் நீர் மருத்துவம். மனித உடல் பஞ்சபூதங்களின்கூட்டாகவும், அண்ட கோளங்களின் பிம்பமாகவும் அமைந்திருக்கிறது. மனிதன் உண்ணும் உணவை ஒதுக்கிவிட்டு நீர், காற்று, சூரிய ஒளி ஆகிய இம்மூன்றை மட்டுமே உணவாக உட்கொண்டு வந்தால், மனித உடல் அழிந்துவிடாமல் நீண்டநாள் வாழ்ந்து கொண்டிருக்கும். இதற்கு…

சீரகம், கருஞ்சீரகம்

சீரகம், கருஞ்சீரகம்

BOTONICAL NAME Cuminum Cyminum FAMILY Apiaceae சீரகம் = சீர்+அகம். தமிழ்ச் சித்தர்கள் எதையும் காரணப் பெயர் கொண்டே அழைப்பர். சிலவற்றைச் சூட்சமப் பெயர் (அவர்களுக்கே விளங்கும் குறிச்சொல்/ மறைபொருள்/ பரிபாசை) கொண்டும் அழைப்பர். இங்கே அகத்தைச் சீர் செய்வதால் தமிழ்ச்சித்தர்களால் சீரகம் என அழைக்கப்பட்டது. அகத்தைச் சீர்செய்யும் சீரகம் (Cuminum cyminum) ஒரு…

இஞ்சி : மருத்துவ குணங்கள்

இஞ்சி : மருத்துவ குணங்கள்

சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை, சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை என்பது ஒரு பழைய பழமொழி இஞ்சி காய்ந்தால் சுக்கு (வேர்க்கொம்பு) ஆகும்.இது பல மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கிறது. இது மஞ்சள் போலவே இருக்கும் ஒரு விவசாய பயிராகும். வேரில் மஞ்சள் போலவே இருக்கும். பொங்கலின் பொது இஞ்சி கொத்தும், மஞ்சள் கொத்தையுமே புது பொங்கல் பானையில்…

வல்லாரை

தீராத வியாதிகளையும் தீர்க்கலாம்

நீரிழிவு நோய் நீரிழிவு நோயை எளிதில் கட்டுப்படுத்த அறுபது கிராம் கொத்து மல்லிக் கீரையைக் காலையில் சாறாக மாற்றி வெறும் வயிற்றில் அருந்தி வரவும். முப்பது நாட்கள் இதைப் பின்பற்றினால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். இந்தச் சாறை அருந்தியதும் அடுத்த அரைமணி நேரத்திற்கு வேறு எதுவும் சாப்பிடக்கூடாது. இரத்த அழுத்த நோயாளிகள் எனில் இந்தச்…

முருங்கை

முருங்கை

காய்கறிகளில் முருங்கை சுவையானது, அனைவரும் விரும்புவது. அதிக சத்துள்ளதும் கூட வீட்டுக்கொரு முருங்கை இருந்தால் வைத்தியருக்கும் வேலையில்லை. தனது சத்துக்களின் வீரியத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வரும் பூமியில் முருங்கை மாதிரி கீரை வகைகள் ஏழைகளின் அமிர்தம் எனலாம். அனைத்து ஜீவசத்துக்களும் அடங்கிய இந்த கீரை ஒரு இயற்கையின் அற்புதம்தான். இது கடவுளின் கொடை. சித்தர்கள் முருங்கையை…

வெங்காயத்தை பச்சையாகவே சாப்பிடவேண்டும்.

வெண்காயத்தை பச்சையாகவே சாப்பிடவேண்டும். வெங்காயத்தின் தன்மை மற்றும் பயன்கள் குறித்த ஆய்வு ஒன்றை பார்சிலோனா பல்கலைக் கழக விஞ்ஞானிகள் சமீபத்தில் நடத்தினர். இந்த ஆய்வில் பச்சையாக உட்கொள்ளப்படும் வெங்காயம் மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை விரைவாக அதிக அளவில் தூண்டுகிறது என்ற உண்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை கரைத்து ரத்தத்தை…

புத்துணர்வு தரும் தானியங்கள்

புத்துணர்வு தரும் தானியங்கள்

உடலை ஆரோக்கியமாக்கி புத்துணர்வு தரும் தானியங்கள்  முந்தைய காலத்தில் விளைவிக்கப்பட்ட உணவுகள், யாருக்கும் பாதிப்பின்றி, உடலுக்கும் ஆரோக்கியமாக அமைந்தது. ஆனால், இன்றைய காலத்தில் இயற்கை உரங்களை மறந்து செயற்கை உரங்களை பயன்படுத்தி விளைவிக்கப்படும் பயிர்களில் இருக்கும் உண்மையான சத்துகள் கூட நமது உடலுக்கு கிடைப்பதில்லை. இன்றைய இளைஞர்கள் பலர் சத்தான உணவுகளை புறந்தள்ளிவிட்டு, உடலுக்கு தீமையை…

புற்றுநோய் கொல்லி காட்டு ஆத்தாப்பழம்

புற்றுநோய் கொல்லி காட்டு ஆத்தாப்பழம்

புற்றுநோயில் இருந்து மனிதர்களை காக்கும் சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக “காட்டு ஆத்தாப்பழம்” கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை கீமோ மருந்துகளைவிட 10,000 மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக‌ உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்துள்ளன. புற்றுநோய் என்றாலே ஒரு உயிர்கொல்லி நோய்தான் என்று…