சதுரகிரி மலைத் தொடர்

சதுரகிரி மலைத் தொடர்

மேற்கு தொடர்ச்சி மலை  வட இந்தியாவிலிருந்து தொடங்கி பல்லாயிரம் மைல் அளவில் பரந்து நமது தமிழ்நாட்டின் வழியாக கேரளா வரை அமைந்துள்ளது. பதினெட்டுச் சித்தர் பெருமக்களும் சங்கம் அமைத்து வாழ்ந்த மலை எனவும், தென் இந்தியாவின் “கைலாய மலை” எனப் போற்றப்படும் “சதுரகிரி மலை” இதில்தான் அமைந்துள்ளது. இதனுடன் இணைந்து கேரளா எல்லை வரை பரவி…

உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது

உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது

உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது அகழ்வாராய்ச்சி முடிவுகளை இந்திய மத்திய அரசு மூடிமறைப்பு. தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற ஊர் உள்ளது. இது ஓர் இடுகாடு. இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப்பளவு 114 ஏக்கர். இங்கு 4 அடிக்கு ஒருவர் வீதம் தாழிகளில் இறந்தவர்களை வைத்துப் புதைத்துள்ளனர். தாழி என்றால் பானை என்பது…

மணிமேகலை

மணிமேகலை

தமிழில் தோன்றிய முதல் சமயக்காப்பியம் மணிமேகலை ஐம்பெரும் காப்பியம் 1.சிலப்பதிகாரம் 2.மணிமேகலை 3.சீவக சிந்தாமணி 4.வளையாபதி 5.குண்டலகேசி தமிழில் தோன்றிய முதல் சமயக் காப்பியம் மணிமேகலை ஆகும். இந்நூல் பெளத்த மத சார்புடைய நீதிகளை எடுத்துச் சொல்லும் பேரிலக்கியம் என்ற பெருமை கொண்டது. இதனை இயற்றியவர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார். சாத்தனாரை இளங்கோவடிகள் தண்டமிழாசான் சாத்தன்…

அது என்ன 27 நட்சத்திரங்கள்?

அது என்ன 27 நட்சத்திரங்கள்?

நம்முடைய வான மண்டலத்தில் பல ஆயிரக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன. ஜோதிட சாஸ்திரத்தில் அசுவினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்கள் கணக்கிடபடுகிறது. 27 நட்சத்திரங்களின் செயல்பாடு மட்டும்தான் மனிதனுக்கு பலன் தருமா?மற்ற நட்சத்திரங்கள் பலன் தராதா என பெரும்பான்மையோரின் சந்தேகமாக உள்ளது. அதாவது 27 நட்சத்திரங்கள் என்பது 27 நட்சத்திர கூட்டங்கள் ஆகும்.பண்டைய காலத்தில் ரிஷிகள்…

இந்தியர்களின் பழங்கால தொழில் நுட்பம்

இந்தியர்களின் பழங்கால தொழில் நுட்பம்

குட்டை உருவமும், நீண்ட தாடியும் கொண்ட ஒரு சாமியாரும், ஒரு மண் குடுவையும் ஒரு சில ஆங்கில வார்த்தைகளும் உங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கலாம். முதலில் யாரிந்த சாமியார் என்பதை தெரிவித்து விடுகிறோம். இவர் தான் ‘அகத்தியர்’. ஒரு சிலர் படத்தைப் பார்த்ததும் ஊகித்திருப்பீர்கள்! சரி இவருக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்மந்தம் என்பதைப் பார்க்கலாம்….