சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..!!

சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..!!

சீனாவில் எழுப்பப்பட்ட சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. சீன நாட்டில் காண்டன் எனும் நகருக்கு 500 கல் வடக்கே உள்ள சூவன்சௌ என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கிற்று….

சங்க காலமும் தொல்லியலும்

சங்க காலமும் தொல்லியலும்

தொல்லியல் Archaeology  என்பது ‘ஆதிகாலத்தைப் பற்றிய அறிவியல்’ ஆகும். தொல்லியல் ஆய்வு என்பது பூமிக்குள் புதையுண்டு மறைந்து கிடக்கும், அல்லது மேற்பரப்பிலே காணப்படும் மனித இனத்தோடு தொடர்புடைய பொருள்களையும், அவர்கள் நாள்தோறும் வாழ்க்கையில் பயன்படுத்தி விட்டுச்சென்ற பொருள்களையும் அகழ்ந்தெடுத்து ஆய்வுசெய்து அவர்களின் பழம் பண்பாடுகளைப் பற்றி உய்த்தறியும் ஓர் ஆய்வாகும். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொல்லியல்…

குகைக்குள் ஒரு பயணம் : பாதாள் புவனேஸ்வர்

குகைக்குள் ஒரு பயணம் : பாதாள் புவனேஸ்வர்

2008 ல் ஆதி கைலாஷ் செல்லும் வழியில், உத்தராஞ்சல் மாநிலத்தில் பாதாள் புவனேஸ்வர் என்று ஒரு இடத்திற்கு சென்றிருந்தோம். என்னால் மறக்கவே முடியாத அதிசயம் இது. சரய நதியும், ராம்கங்கா நதியும் ஓடும் இந்த இடத்தில்தான் உலகிலேயே மிக மிக அதிசயமான, பல ரகசியங்களை தன்னுள் மறைத்து வைத்திருக்கும் பாதாள குகை இருக்கிறது. நம் புராணங்களில்…

பழந்தமிழரின் அளவை முறைகள்...!

பழந்தமிழரின் அளவை முறைகள்…!

முகத்தல் அளவைகள் ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லீட்டர். ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லீட்டர். ஒரு கலம் = அறுபத்து நாலரை லீட்டர். ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லீட்டர். ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு. ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு…

தமிழ் இலக்கியங்களில் ஓசோன்

தமிழ் இலக்கியங்களில் ஓசோன்

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் வந்த தமிழ் இலக்கியங்களில் ஓசோன்!! தற்கால அறிவியல் அறிஞர்களால் புவிக்கு மேலே இருக்கும் வான்வெளி ஆறு பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. புவியில் இருந்து ஒன்றன் மேல் ஒன்றாக- ட்ரோபோஸ்பியர் (troposphere) ஸ்ட்ரோட்ஸ்பியர் (stratosphere) மீஸோஸ்பியர் (mesosphere) தெர்மாஸ்பியர் (thermosphere) எக்ஸோஸ்பியர் (exosphere) நத்திங்னஸ் (nothingness) என அவை அமைந்துள்ளன. இவற்றுள் புவிக்கு மேலே…

தஞ்சை பெரிய கோவில்

தஞ்சை பெரிய கோவில்

அந்தக் கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை. மரம் இல்லை. சொறிகல் என்ற பூராங்கல் இல்லை. மொத்தமும் கருங்கல். நீலம் ஓடிய, சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு கோபுரங்கள் தாண்டி, விமானம் முழுவதும் கண்களில் ஏந்திய அந்தக் கோவிலின் நீளமும், அகலமும், உயரமும் பார்க்கும்போது, வெறும் வண்டல் மண் நிறைந்த அந்தப் பகுதிக்கு…

தமிழர்களின் அதிசயமான கட்டிடக்கலை - இசைத் தூண்கள்

தமிழர்களின் அதிசயமான கட்டிடக்கலை – இசைத் தூண்கள்

உலக அதிசயப்பட்டியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் அதிசயமான இசைத் தூண்கள்..! இந்த இசைத்தூண்களானது ஒரு நீளமான பாறையை வெட்டி எடுத்து, அதிலிருந்து ஏழு தனித்தனி சிறிய தூண்களாக வடித்துள்ளனர், இந்த ஒவ்வொரு சிறிய தூண்களை தட்டினால் சப்தஸ்வரங்கலான ‘ச,ரி,க,ம,ப,த,நி’ என்ற தனித்தனி ராகங்களை அது இசைக்கின்றது!. சில பெரிய தூண்களை சுற்றி இடம்…

10,000yo Indian cave paintings of ‘aliens, spaceship’ puzzle archaeologists

10,000yo Indian cave paintings of ‘aliens, spaceship’ puzzle archaeologists Published time: July 16, 2014 11:05 Prehistoric paintings in a cave in India may indicate that alien travelers visited the site eons ago, an archeologist says. The paintings depict what appear…