வாழும் நாட்டின் சூழ்நிலைக்கேற்ப உடலும் மாற்றம் பெறுகின்றது

வாழும் நாட்டின் சூழ்நிலைக்கேற்ப உடலும் மாற்றம் பெறுகின்றது

ஒருவன் எந்த நாட்டில் எந்தச் சூழ்நிலையில் வாழ்கின்றானோ, அதற்கேற்றாற் போல அவன் உடலும் மாற்றம் பெறுகின்றது. புண்ணியம் தேடிக் கொள்ளுதல். ‘ கடவுள் நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அவன் யாரையாவது இறைதூதர்களாக அவ்வப்போது அனுப்பிக் கொண்டேயிருப்பான். அப்படி அனுப்பட்ட சில இறைதூதர்கள் அவ்வப்போது நம் கண்களில் பட்டுவிடுவார்கள். பட்டுவிட்டால் நாம் புண்ணியவான்கள். ஏதாவதொருவிதத்தில் அவர்களுக்கு உதவி…

சாப்பிட 12 விதிமுறைகள்

சாப்பிட 12 விதிமுறைகள் 1. நின்று கொண்டு சாப்பிடும் பழக்கதை மாற்றி. குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்க. 2. எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக மென்று சாப்பிடுங்கள். 3. தொன தொனனு பேசிக் கொண்டு சாப்பிடவேண்டாம். 4. சாப்பிடும் பொழுது இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்காதிங்க. கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதிங்க. 5. அவசர…

மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே  காப்பாற்றிக்கொள்ள...

மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே காப்பாற்றிக்கொள்ள…

மாரடைப்பை தவிர்க்க தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ?? மாலை மணி 6:30,வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள் . அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது, நீங்கள்…

அண்டமும் குவாண்டமும்(2)

அண்டமும் குவாண்டமும்(2)

விண்வெளியில் கருந்துளை: அண்டமும் குவாண்டமும்(2) – ராஜ் சிவா பூமியில் இருந்துகொண்டு, தலையை உயர்த்தி மேல் நோக்கி நாம் பார்க்கும் போது, இரண்டு விதமான வானங்களைப் பார்க்கின்றோம் என்பது உங்களுக்குத் தெரியுமா? பகலில் நாம் காணும் நீல வானமும், இரவில் நாம் காணும் கருப்பு வானமும் வேறு வேறானவை என்ற உண்மையை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? பலர் இந்த…

கைத்தொலைபேசி கதிர்வீச்சைத் தவிர்க்க

கைத்தொலைபேசி கதிர்வீச்சைத் தவிர்க்க

கைத்தொலைபேசி- mobile phone – கதிர்வீச்சைத் தவிர்க்க நாம் செய்ய வேண்டியவை * மொபைல் போனை அளவோடு பயன்படுத்தவும். *கூடுமானவரை, மொபைல் போனை உடம்பிலிருந்து தள்ளியே வைத்துப் பயன்படுத்தவும். இதற்கென பயன்பாட்டில் உள்ள ஹெட்செட், ஸ்பீக்கர் போன், புளுடூத் ஹெட்செட் ஆகியவற்றைப் பயன்படுத்தவும். * போனைப் பயன்படுத்துகையில், தலையின் ஒரே புறமாக வைத்துப் பயன்படுத்தாமல், மாற்றி…

பெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள்!

நாம் நிறைய நேரங்களில் மகளை அம்மாவின் பொறுப்பில் விட்டுவிடுகின்றோம். வயது வந்த பெண் குழந்தையை அடிக்காதீர்கள்! என்று கூறுவார்கள். அம்மாவுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு அவர்கள் ஒதுங்கிவிடுவதால் அவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறது என்றே அப்பாக்களுக்குத் தெரியாமல் போய்விடும். பெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. ஒவ்வொன்றாக அவற்றை கவனிப்போம். 1. நன்றாக…

ஜப்பானியத் தமிழறிஞருக்கு பத்மஸ்ரீ அளிக்கப்பட்டது

ஜப்பானியத் தமிழறிஞருக்கு பத்மஸ்ரீ அளிக்கப்பட்டது

ஜப்பானியத் தமிழறிஞர் நொபுரூ கராஷிமாவிற்கு பத்மஸ்ரீ அளிக்கப்பட்டது பற்றியும்.. அச்செய்தி நமது தமிழ் நாளேடுகளில் எவ்வளவு முக்கியம் கண்டது என்பது பற்றியும் …. தமிழை நேசிக்கும் அந்த ஜப்பானியர், தள்ளாத வயதில் சக்கர நாற்காலியில் மேடைக்கு அழைத்து வரப்பட்டபோது, இருகரம் கூப்பி “வணக்கம்’ என்று சொன்னதும், பிரதமர் சிரித்துக்கொண்டே அவருக்குத் தமிழில் “வணக்கம்’ தெரிவித்ததும் நெகிழ்ச்சியான நிமிடங்கள். இந்தியப்…

மூக்குத்தி, மற்றைய அணிகலங்கள் அணிவது ஏன்..?!

மூக்குத்தி, மற்றைய அணிகலங்கள் அணிவது ஏன்..?!

நீங்கள் தினசரி அணியும் ஆபரணங்களின் பயன்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் ! மூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை,காற்றை வெளியேற்றுவதற்காக. கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம். ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும். ஞானிகளும் ரிஷிகளும்…