சரவணா ஸ்ரீநவ ரத்தின கற்களில் போலிகளை கண்டுபிடிக்க ஒரு எளிய வழி.

நவ ரத்தின கற்களில் போலிகளை கண்டுபிடிக்க ஒரு எளிய வழி….. அதிர்ஷ்ட கற்கள் என்று சொல்லப்படுபவைகள் நவரத்தினக் கற்களே ஆகும். மாணிக்கம், முத்து, பவளம், மரகதம், புஷ்பராகம், வைரம் நீலம், கோமேதகம், வைடூயம் ஆகிய கற்களை நவக்கிரகங்களின் அம்சமாக வேதங்கள் சொல்லுகின்றன. எனவே வேதகாலத்தில் இருந்தே கிரகங்களின் பரிகாரத்திற்காக நவரத்தினங்கள் பயன்படுத்தப்பட்டு வந்த இருப்பதை அறிய…

நன்மை செய்யும் பூச்சிகளின் பயன்கள்

நன்மை செய்யும் பூச்சிகளின் பயன்கள் 1. ஓநாய் சிலந்தி தலையும் மார்பும் சேர்ந்த பகுதியில் லு போன்று குறி இருக்கும் 100 நாட்கள் வரை வாழ்;ந்து 380 முட்டைகள் இடும். பகலில் இலை அடியிலும், தண்டின் அடியிலும், அல்லது தண்ணீரின் மேல் புறத்தில் தென்படும். இரவில் இலையின் மேல்பாகத்திற்கு சென்று விடும். ஒரே நாளில் 5…

நீண்டகாலப்பூக்கள் சிலவகைப் பூக்கள் பலாஆண்டுகளுக்கு ஒருமுறை தான் பூக்கும். அவற்றில் சில…

நீண்டகாலப்பூக்கள் சிலவகைப் பூக்கள் பலாஆண்டுகளுக்கு ஒருமுறை தான் பூக்கும். அவற்றில் சில… உலகில் மிகப்பெரிய பூ-ராப்லிஷியா. 7 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பூ-பிரம்மகமலப்பூ. 12 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் பூ-குறிஞ்சிப்பூ. 15 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பூ-லிம்பா. 50 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பூ-காக்டஸ். 100 ஆண்டுக்கு ஒரு முரை பூக்கும் பூ-தாழிப்பனை….

பீஜமந்திரம் -ஆன்மீக செயல்

30 October 2015 · ………………………………………………………………………. இதுவரை பதிவிட்ட பதிவிலேயே மிக முக்கியமான பதிவு இப்பதிவாகும். பீஜ மந்திரங்களை உட்சரிப்பதனால் பயன் என்ன?? என்பதை விளக்குவதே இப்பதிவு. நாம் சாதாரணமாக வார்த்தைகளை பயன்படுத்தும் போதும் பேசும் போதும் “ம்” தான் “ங்” ஆக மாறுகின்றது. அதாவது “ஓம்”காரம் என்பது “ஓங்”காரமாகவும், “ரீம்”காரம் என்பது “ரீங்”காரமாகவும் மாறுகின்றது….

ஹிந்து சமய பூஜைகளில் எலுமிச்சைக்கு முதலிடம் ஏன்..?

ஹிந்து சமய பூஜைகளில் எலுமிச்சைக்கு முதலிடம் ஏன்..? 🎾 எலுமிச்சை – இதை தேவக்கனி, இராஜக்கனி என்றும் கூறுவார்கள். எல்லா பழங்களையும் எலி கடித்து விடும் ஆனால் எலுமிச்சையை மட்டும் எலி தொடவே தொடாது. 🎾 எலி மிச்சம் வைத்ததாதல் தானோ என்னவோ இந்தப் பழத்திற்கு எலிமிச்சை என்று பெயர் வந்திருக்கலாம் என சித்தர்கள் மூலம்…

மகாமகம்

மகாமகம்

அப்படி என்ன மகாமகத்தில் தமிழர்களின் அறிவியல் கண்டுபிடிப்பு? மகாமகம் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படுகிறது, ஏன் ? தமிழரின் வானியல் கண்டுபிடிப்பு தான். வியாழன் கிரகம் ஒரு முறை சூரியனைச்சுற்றி வர எடுக்கும் காலம் 12 ஆண்டுகள். வியாழன், சூரியன், பூமி, நிலவு, மகம் என்ற நட்சத்திரக்கூட்டம் என ஐந்தும் ஒரே நேர்கோட்டில் வருவது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை. அதுவும் மகம் என்ற…

தமிழ் மூலிகை அருஞ்சொற்பொருள் THAMIL HERB GLOSSARY

A – வரிசை ABELMOSCHUS ESCULENTUS – வெண்டை ABELMOSCHUS MOSCHATUS – கந்துகஸ்தூரி ABIES WEEBBIANA – தாலிசப்பத்திரி ABRUS FRUITILOCULUS – வெண்குந்திரி, விடதரி ABRUS PRECATORIUS – குண்றிமணி ABULITUM INDICUM – துத்தி ACACIA ARABICA – கருவெல்லம் ACACIA CONCUNA – சீக்காய், சீயக்காய் ACACIA PENNATA –…

கொசுவை கட்டுப்படுத்த சில இயற்கை வழிகள்

”கொசுக்களை விரட்டக் கடைகளில் விற்கப்படும் கொசுவத்தி, மேட், லிக்விட் போன்றவை நம் ஆரோக்கியத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. கொசுவத்திச் சுருள், லிக்விட் என எல்லாக் கொசு விரட்டிகளிலும் பைரேத்ரின்(pyrethrin) எனும் வேதிப்பொருள் கலந்து இருக்கும். கொசுவத்திச் சுருளில் இருந்து வரும் புகையையோ அல்லது லிக்விட் வாசனையையோ சுவாசிப்பவர்களுக்கு சைனஸ் அலர்ஜி ஏற்படலாம். இதனால் ஆஸ்துமா நோய் உண்டாகும்…